Monday, June 15, 2009

கலாசார த்வேஷி கமல்


தமிழ் கலாசார காவலனே! திராவிட கலாச்சாரத்தையும் (ரெண்டு, மூணு sidekicks) சேர்த்து காத்து கொண்டு இருப்பவனே!! இப்போ தமிழ் கலாச்சாரத்தை உலகறிய செய்வதற்கு சரியான வெளிப்பாடு (proper exposure) கிடைக்க வயதையும் (உமது மற்றும் உம்முடைய sidekicks உடைய) பாராமல், இரவும், பகலும்(?) அயராது உழைப்பவனே !!!

நீவிர் வாழ்க! உமது கலாசார த்வேஷம் பல்கி பெருகுக!! உம்முடைய மற்றும் உம்முடைய side-kicks உபயத்தால் தமிழனின் வெட்கம், மானம், சூடு மற்றும் சொரணை அனைத்தும் பாரெங்கும் பாடையில் பாங்கு நடை போடுக !!!


4 comments:

R.Gopi said...

Arunji

Why are you so ANGRY on him??

M Arunachalam said...

Gopi,

Because this guy allows his "animal instincts" to take over rather than being a responsible public personality.

Because of his animal habit of grazing different mates at different times shamelessly and in public (hope you have seen how he has allowed Gauthami to come dressed in a public function) his fans go one step ahead & even entice & dupe gullible women & rape them (do you remember the fate of his erstwhile fan club head?).

So, I feel if I can't get ANGRY with this guy, I am not morally right to get angry with any other public personality including politicians. Period.

harisivaji said...

Well said
Arun this ...... is not even comparable to animal instinct if it able to recognize this, those animals will spitt into his face
ava vanthurukiratha paartha paathila enthrichu vantha maathri iruku..
kadavule???

கிரி said...

No Comments