Tuesday, September 1, 2009

ராவண ரசிகன்

"நான் ராவணனின் பரம ரசிகன். அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியும்." (இங்கே சுட்டவும்)

பேஷா தெரியுமே!! ரெண்டு பேருமே இன்னொருத்தன் பொண்டாட்டி மேல் ஆசை வெச்சவங்க!!! Great Men Think Alike (?)

"தமிழக மக்கள் ஹீரோவையும் ரசிப்பார்கள். ஆண்ட்டி ஹீரோவையும் ரசிப்பார்கள்."

ஒ! அதான் கௌதமி ஆன்டி யின் (இன்றைய) ஹீரோவையும் ரசிக்கராங்களா சில பேர்?

4 comments:

tirupur said...

கமல் ஒரு கலாச்சார துரோகி. இவனுடைய இந்த http://thatstamil.oneindia.in/movies/heroes/2009/08/31-kamal-comments-on-marriage-system.html இந்த உரையை படியுங்கள் உங்களுக்கே புரியும்.

"ஹோட்டல்களில் அறை எடுக்க சங்கடங்கள் இருந்ததால்தான் நான் சரிகாவை திருமணம் செய்து கொண்டேன்!" என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

ஓ இதனால்தானோ வளர்ந்த மூன்று பெண்கள் இருந்தும் கௌதமியை வீட்டோட வெச்சிருக்கியா. தமிழ் சினிமாவில் lip-to-lip kiss காட்சிகளை அறிமுகப்படுத்தியவனே இவன்தான். கேட்டால் ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுக்குரானாம்.

இவன் படங்களுக்கு "U" Certificate வாங்க வக்கில்லை. இந்த லட்சணத்தில இவன் உலக நாயகனாம். உலக நாயகனுக்கு அர்த்தம் தெரியுமாடா உனக்கு. உன்னுடைய எத்தனை படத்தை குடும்பத்தோட பார்க்க முடியும்?

இதுல நான் தமிழன் நான் தமிழன்னு வேற சொல்லிக்கிறது. இனிமேல் தமிழன்னு சொல்லி கொள்ளாதே எங்களுக்கு கேவலமா இருக்கு.

kppradeep said...

I saw posters in Chennaisaying"Unnai pol oruvan" yarrum illai.
All of us should thank God for this.
Nice one Arun sir

Ashwinji said...

//கமல் ஒரு கலாச்சார துரோகி//

சரியான கணிப்பு. கமலே ஆதாரம் சொல்றாரே. பெரியார் விசுவாசின்னு. பெரியார் தானே கலாச்சார துரோகத்த தமிழன்களுக்கு அறிமுகம் செஞ்சது?