Sunday, July 5, 2009

திராவிடம் கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதை

கழக குஞ்சுகளுக்கு இப்பாடல் சமர்ப்பணம்.

("அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடைமையடா!!" என்ற பாடலின் மெட்டில் இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது).


(பல்லவி)

கழகம் என்பது குடும்பமடா!

இது அறியாத மூடன் தொண்டனடா!!

ரோட்டிலும்
லஞ்சம், போனிலும் லஞ்சம்,

லஞ்சமே கழக
கடமையடா!

கழகத்தை காப்பது மடமையடா!!
(கழகம் .... )


(சரணம்)

கமிஷன் முறையிலே, சுவிஸ் வங்கி கணக்கிலே,

பணம் கொண்டு சேர்ப்பான் கழக அமைச்சன் .....

ஆ ஆ ..... ஆ ஆ ..... ஆ ஆ ..... ஆ ஆ .....

கமிஷன் முறையிலே, சுவிஸ் வங்கி கணக்கிலே,

பணம் கொண்டு சேர்ப்பான் கழக அமைச்சன்,


மனைவி, துணைவிகளின் மனம் கோணாமல்

பிரித்து, பகிர்ந்து கொள்வான் கழக தலைவன் .....

கழகம் என்பது குடும்பமடா!

இது அறியாத மூடன் தொண்டனடா!!


(சரணம்)

சேர்த்தது கோடி, புகலிடம் தேடி,

கழகத்தை நோக்கி வருகின்றார் ....

சேர்த்தது கோடி, புகலிடம் தேடி,

கழகத்தை நோக்கி வருகின்றார் ....

தாயுள்ளத் தலைவர், கோடிகளை கவர்ந்து,

இதயத்தில் 'மட்டும்' இடம் தருகின்றார் .....


கழகம் என்பது குடும்பமடா!

இது அறியாத மூடன் தொண்டனடா!!

ரோட்டிலும்
லஞ்சம், போனிலும் லஞ்சம்,

லஞ்சமே கழக
கடமையடா!

கழகத்தை காப்பது மடமையடா!!
(கழகம் .... )

13 comments:

R.Gopi said...

Arun ji

This is one of the best lyrics i have seen recently........

Well done and keep it up.....

We expect more such articles / write-ups from you.

Vijay said...

Literally Amazing.
கவிதையெல்லாம் எழுதி கலக்கறீங்க :-)

Raja said...

அருன். பாட்டெல்லாம் சூப்பரா அத்வும் கரெக்டா பொருந்துரமாதிரி இருக்கு. பார்த்து ஜி வீட்டுக்கு ஆட்டோ வந்துடப் போகுது.

RK said...

Good morning, indru muthal neevir kavinzhar Arun endru azhaikkapaduvir.

Kameswara Rao said...

Arun

I should literally repeat somebody's comment (I think it is Gopi)

Kidaikkara Gappu la Ellam Aappu Vekkareengale --- Arunji

Vasumathy said...

Thiru Cho avargalin seedaraa neengal? Your write ups related to DMK are all look like lifted from thuglak. :):):)

கிரி said...

Ha ha ha Arun another face ;-)

Kalyan said...

Super ooo super

M Arunachalam said...

Thanks to all Friends for visiting & commenting.

Idhu Verum Trailer thaan......

Full Picture Inimethaan......

ஈ ரா said...

அருண் சார்,

பாட்டுல கலக்குறீங்க.......பிரமாதம்....

காமராஜ் பிறந்த நாள் கவிதை ஒன்று இட்டிருக்கிறேன் பாருங்களேன்...

அன்புடன்

ஈ ரா
http://padikkathavan.blogspot.com/2009/07/blog-post_15.html

Arulroja said...

mannaro thallatha vayathilum pathavee sugathil ,tamil nattai maranthiruka..

muthavaro mudirikotai pola adithu pidithu merku noki sendriruka..

ilayavaro ini thann kayil than tamilakam endru kanuvulagil irruka...

thamakayo thanaku eduvum kidaykavilai endru kavalaiyutriruka..

pavam makalum kasai vangikondu jeykavaithu vitu ,parithabathudan kalagathai nambi irruka...

namma arun ippadi pottu udathirupathu ,makal state electionnil vilithirruka :-)

Simple_Sundar said...

இத்துணை பிரமாதமா உங்களுக்கு கவிதை எழுத வருமா?

அப்பால அதிமுகவுல தலைமைக் கவிஞர் இடம் காலியா இருக்குன்னு கேள்வி... அப்ளிகேஷன் போட்டு பாக்குறது....

Saibabatheboss said...

Ithai thaan avunga katchi kaaran ovoruthanum paadinu irukaan