Wednesday, September 16, 2009

சங்கிலி தொடர்

நண்பர் துபாய் கோபி (ஜோக்கிரி) அவர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு இந்த சங்கிலி தொடர் கேள்விகளுக்கு எனக்கு தோன்றிய பதில்களை அளித்துள்ளேன் இதனை தொடர விருப்பம் உள்ளவர்கள் தாங்களாகவே இதனை தொடரலாம்.


காதல் மனிதனுக்கு அவசியமா?

இல்லை.


அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?

அது பார்ப்பவர் கண்களில் உள்ளது. ஒருவருக்கு அழகாக தோன்றுவது மற்றவருக்கு தோன்றாமல் போகலாம். அதேபோல், ஒருவருக்கு ஒரு சமயத்தில் அழகில்லாமல் தெரிவது, மற்றொரு வேளையில் அழகாக இருப்பதாக தெரியலாம். அழகு நிரந்தரம் இல்லாதது. ஒருவரின் மன ஓட்டத்தின் (mood) தன்மைக்கு ஏற்றவாறு அது மாறுபடுகிறது.


பணம் அவசியமா?

இன்றைய காலகட்டத்தில், ஓரளவுக்காவது பணம் அவசியமே.


கடவுள் உண்டா?

உண்டு. அதை அனுபவித்தவன் என்ற முறையில் இதனை கூறுகிறேன்.


அழகு,காதல்,பணம், கடவுள்?

கேள்வியே புரியவில்லை.

3 comments:

R.Gopi said...

அருண்ஜி... நல்ல பதில்கள்...

சற்றே வித்தியாசமாக முயற்சித்ததில் இப்போது நீங்களும் பங்கு கொண்டீர்கள்...
அதற்காக உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்...

ஈ ரா said...

//கடவுள் உண்டா?

உண்டு. அதை அனுபவித்தவன் என்ற முறையில் இதனை கூறுகிறேன்.//

பகிர்ந்து கொள்ளத் தக்கதெனில், இது குறித்து ஒரு பதிவிடுங்களேன்...

நன்றி

Prabhu said...

Gopi sir Neenga than Dharumi ya..

Thiruvilayadal vasanam pol ulladhu.