('சிவாஜி' படத்துல சூப்பர் ஸ்டார் ஆதி-ய இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்ட் கிட்ட போட்டு கொடுத்துட்டு, ஸ்டைலா பேசுவார் இல்ல, அந்த ஸ்டைல்லே இத படிங்க):
"என்னங்க விஜய், இப்படி ஆயிடுச்சு! வேட்டைகாரனையும் அடாவடியா விளம்பரம் பண்ணி அநியாயமா Flop ஆக்கிடானுங்களே.....
படுபாவி பசங்க.... இப்பிடி பண்ணிடானுங்களே.... இப்ப என்ன பண்ண போறீங்க?
SunFeast Biscuit Ad-லே நடிக்க போறீங்களா? இல்ல, Coke Ad தேடி போயி அவங்கள கெஞ்ச போறீங்களா? இல்ல, கலைஞர் TV-ய காக்கா புடிப்பீங்களா?
நான் வேணா ஷங்கர் அல்லது மணிரத்தினம் கிட்ட சொல்லி ஏதாவது சான்ஸ் வாங்கி தரட்டுமா?
அய்யய்யோ.... அதுக்கு எல்லாம் நடிக்க தெரியணுமே.
சரி. உங்களுக்கு தெரிஞ்ச வேலை ஒன்னு இருக்கு.
நோகாம நோம்பு கும்புடுற வேல. நானே ஆரம்பிச்சு வெக்கறேன்.
கைய நீட்டுங்க...
இந்தாங்க Mahesh Babu படத்தோட DVD. இத remake பண்ணி பொழச்சுக்கோங்க.
வர்ட்டா...
(Adapted from a similar post by a Rajini fan (reelpotti.blogspot.com) when ATM became a flop).
14 comments:
Dear Arun sir,
Your imagination is unimaginable. Each post of yours is always seems to be better than the previous one ha ha.keep it up
அருண்ஜி
அசத்தலின் மறுபெயர் அருண்ஜி யோ?
நான் வேறென்ன சொல்ல...
அவ்வளவு நன்றாக பொருந்தி வந்திருக்கிறது...
இதையும் படியுங்கள் ஜி...
2009 – 2010 சிறப்பு பார்வை – (பகுதி 1) http://edakumadaku.blogspot.com/2009/12/2009-2010-1.html
அருன், ஹிந்தி சிவாஜி பத்தி நியூஸ் போடுவிங்கன்னு பார்த்தா இப்படி கலக்கிட்டிங்க.
Always different arun ji.
With Love
Raja
Super oooo super.. wil forward to as many people as i can :)
கிடைக்கிற gap ல எல்லாம் ஆப்பு வேக்கிரியே சிவாஜி.
Soooper அருண் ஜி. நீங்க ஒரு Pant ஷ்ர்ட் போட்ட வைரமுத்து.
LOL...I cant stop laughing...
இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு இதே உங்களுக்கு உங்க மெயில் கு பார்வர்ட் பண்ணுவாங்க பாருங்க ....
Soooper Arun !!
கெடைக்கற கேப்ல எல்லாம் ஆப்பு வெக்கறீங்களே அருண்ஜி.....
எதையோ எதிர்பார்த்து வந்தேன்.
ஆனா படிக்க ஆரம்பிச்சதுமே சிரிக்க ஆரம்பிச்சிட்டேன்.
டைமிங்கா போட்ட பதிவு.
(உக்காந்து யோசிப்பீங்களோ?)
- சுந்தர்
Onlysuperstar.com
:-)
Super.
சொந்த சரக்கு தானே ! இல்லே மண்டபத்திலே யாராவது !
சும்ம்ம்ம்ம்ம்மா
சூப்பர் அருண் !
இவ்வளவு ரஜினி ரசிகரா நீங்கள். சொனடாவில் வேலை பார்த்தபோது தெரியாதே ! ரஜினியை பிடித்ததை விட விஜயை பிடிக்காது போலிருக்கே !
Friends - Thanks to all of you for visiting my blog & commenting.
Sundar/Sai - I have clearly mentioned at the end of my post itself that I have adapted this joke from another blog.
Arun I expected some thing about Endhiran, neverthless enjoyed reading this,great sense of timing and humor
Post a Comment