Sunday, September 28, 2008

நினைத்ததை முடிப்பவன்


தலைவா!!! கடந்த பத்தாண்டுகளாக ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க வேண்டுமென்ற உங்கள் ஆசையை ஷங்கரின் எந்திரன் மூலம் நிறைவேற்றி கொண்டீர்கள் இப்போது.

ஆனால் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக உங்களை பொது வாழ்க்கைக்கு அழைத்துக்கொண்டிருக்கும் கோடானு கோடி ரசிகர்களின் ஆசையை நீங்கள் நிறைவேற்றுவது எப்போது?

No comments: